Pages

Monday, August 5, 2013

சம்மாந்துறையும் நோன்பு பெருநாளும்

புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டி சம்மந்துறையின் ஹிஜ்ரா மணிக்கூட்டு கோபுரம் மற்றும் சந்தை கட்டிடம் என்பன வர்ண மின் குமிழ்களினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

மேலும் நோன்புப் பெருநாள் ஆடைக் கொல்வனவிற்க்காக சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் விஷேட கடை தொகுதியும் அமைக்கப்பட்டுள்ளது.இவ் ஏற்பாடுகள் சம்மாந்துறை பிரதேச சபையின் கீழ் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.









Friday, August 2, 2013

சம்மாந்துறை மஸ்ஜிதுல் ஜலாலிய ஏற்பாடு செய்த இப்தார்


சம்மாந்துறை மஸ்ஜிதுல் ஜலாலிய ஏற்பாடு செய்த இப்தார் மற்றும் இராப்போசன விருந்து 2013.08.31  ஜலாலிய பள்ளிவாசலில் இடம் பெற்றது.இன் நிகழ்வில் அரசியல், பிரமுகர்கர்கள்,உயர் அதிகாரிகள் பொதுமக்கள், கலந்து கொண்டனர்.








Thursday, August 1, 2013

புகை குறுந்திரைப்பட Trailer வெளியீடு

புகைத்தல் உங்களை பகைத்தலுக்கு ஆளாக்கி, பாலாக்கும். புகைத்தலின் தீங்கை எடுத்துக் கூற எவ்வளவோ வழி வகைகளை கையாண்டு மருத்துவ உலகம் சொல்லிக் கொண்டிருக்கிறது. மீடியாக்களும் அதன் பாதிப்பு தொடர்பாக அடிக்கடி உச்சரித்துக் கொண்டு இருக்கிறது. புகைப்பவர்களின் மனைவியர்களும் எப்போதும் நச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நானும் அதன் தீங்கைப் பற்றி மக்களுக்கு விளிப்புணர்வூட்ட ஒரு குறும்படத்தை எடுத்திருக்கிறேன். என்னால் முடிந்த வரை முயற்சி செய்து இதனைப் படைத்திருக்கிறேன். அதனுடைய ட்ரைலரை இப்போது உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் விரைவில் முழு குறும்படங்களும் உங்கள் கண்களுக்கு விருந்தாகி புகைத்தலுக்கு எதிராக மருந்தாகும் இன்ஷா அல்லாஹ்.


புகை பிடிக்கும் கெட்ட பழக்கம் உள்ள அனைவருக்கும் புனித ரமலானில் புகைப்பதினால் ஏற்படும் தீமைபற்றி ஒரு குறுந்திரைப்படத்தை சவுதி அரேபிய மண்ணிலிருந்து பல கஷ்டங்களுக்கு மத்தியில் நமது அன்சார் இந்த குறுந்திரைப்படத்தை வெளியிட்டிருக்கின்றார்.


அவருடைய ஒவ்வொரு முயற்சிக்கும் எமது சம்மாந்துறை சண் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றது.




Tuesday, July 30, 2013

கிழக்கு பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த இப்தார்

 By முஹம்மது பர்ஹான்
கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகிய கற்கை நிருவாக முஸ்லிம் மஜிலிஸ் ஏற்பாடு செய்த இப்தார் மற்றும் விஷேட பயான் நிகழ்வு இன்று (2013.07.30) பல்கலைக்கழக இராசதுரை அரங்கில் இடம் பெற்றது.

இன் நிகழ்வில் மாற்றுமத அன்பர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.





Thursday, July 25, 2013

சம்மாந்துறை மத்ரஸத்துல் ஷரீயா கலாபீடம் ஏற்பாடு செய்த இப்தார்

By Mohamed Farhan
சம்மாந்துறை மத்ரஸத்துல் ஷரீயா கலாபீடம் ஏற்பாடு செய்த இப்தார் மற்றும் இராப்போசன விருந்து இன்று 2013.07.25 சம்மாந்துறை தேசிய பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது.இன் நிகழ்வில் உயர் அதிகாரிகள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.









வளத்தாப்பிட்டி புதிய பொதுசந்தை கட்டிட கல்நாட்டு வைபவம்


2013 Mz;L rk;ke;Jiw gpuNjrj;Jf;fhf xJf;fg;gl;l jal;l fpUs;s epjpapy; ,Ue;J Gjpa tsj;jhg;gpl;b nghJr;re;ij fl;blk; kw;Wk tsj;jhg;gpl;b rpWtu; Gqhfh epu;khzg;gzpfy; ,d;W rk;khe;Jiw gpuNjr rig jtprhsu; V.vk;.vk;.nes\hl; jiyikapy; Muk;gpj;J itf;fg;gl;lJ.
,d; epfo;tpy;; tsj;jhg;gpl;b fpuhk mgptpUj;jp rq;fj;jiytu;, nrayhsu>; kjFUkhu;fs; kw;Wk; nghJkf;fs; cw;gl gyu; fye;J nfhz;ldu;.
,d; epfo;tpd; NghJ khztu;fSf;F mg;gpahrf; nfhg;gpfSk; toq;fg;gl;lJ.

,q;F ciuahw;wpa jtprhsu; mtu;fs; ,dkj NtWghbd;wp [dhjpgjp kf;fSf;F Nritahw;WtJ Nghd;W gpuNjr rigfSk; flikahw;WtjhfTk;> kf;fs; mur jpizf;fsq;fis Njitahd re;ju;g;gq;fspy; gad;gLj;jpf; nfhs;s Ntz;Lk; vd;Wk; Fwpg;gpl;l NjhL jfto; njhopEw;g mikr;NrhL ,ize;J tpiutpy; eery njhopEw;g jfto; ika;ak; xd;iw tsj;jjhg;gpl;b gpuNjrj;jpy; mikg;gjw;fhd eltbf;ifs; vLf;fg;gl;Ls;sjhfTk; Fwpg;gpl;lhu;.